Wednesday, October 22, 2008

அருண் அய்யா மிக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்நான் கூட முன்பெல்லாம் தேடிக் கொண்டிருந்தேன். ஆங்கிலம் கற்பதற்கு இலகுவான வலைத்தளங்கள் ஏதானும் உள்ளதா என்று. உங்களின் சுயநலமற்ற உழைப்புக்கு இறைவன் நல்லொரு பிரதி உபகாரம் நல்கிட பிரார்த்திக்கிறேன். நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் ஆரோக்கியமும் இறைவன் உமக்கு நல்கி அருள்வானாக. இன்ஷா அல்லா நானும் தொடர்ந்து உங்கள் பயிர்ச்சி முறைகளை கற்பதுடன் பிறர்க்கும் சொல்லுவேன். இன்றைய காலத்தில் ஆங்கில மொழிக்கு இருக்கும் வரவேற்ப்பு காண்கையில் அவசியம் இதுபோன்ற முயற்சிகளை பாராட்டித் தான் ஆக வேண்டும்.
நன்றியுடன் ஹாரூன்